Doubtnut Promotions Sticky

தவறான கூற்றைக் கண்டறி. கீழ்க்கண்டவற்றுள் "அப்சிசிக் அமிலம்" பொருத்தவரையில் தவறான கூற்றைக் கண்டறி.

A

பசுங்கணிகங்கள் கொண்ட அனைத்து தாவர செல்களிலும் அதிக அளவு இந்த ஹார்மோன் காணப்படுகிறது.

B

மெவலோனிக் அமிலம் அல்லது சாந்தோஃபில் வழிப்பாதை மூலம் இந்த ஹார்மோன்கள் உற்பத்தியாகிறது.

C

அப்சிசிக் அமிலம் எலுமிச்சையில் முதலில் கண்டறியப்பட்டது

D

உயர் தாவரங்களில் டெர்பினாய்டு உற்பத்தி வழிப்பாதை மூலம் ABA உற்பத்தி நிகழ்கிறது.

|