கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.

A

பிரெய்ன் - ஜிப்ரலிக் அமிலம்

B

2, 4, 5 -T - தாவர ஊட்டச்சத்து

C

வியட்நாம்போர் - ஏஜென்ட் ஆரஞ்சு

D

ஆக்சன் எதிர்பொருள் - நாப்தலமைன்

Text Solution
Verified by Experts

The correct Answer is:B, D

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|