சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று(A) : முழங்கையில்‌ இருந்து மணிக்கட்டு வரை நீளும்‌ குறுகிய தசைகள்‌ பால்மரிஸ்‌ தசைகள்‌ எனப்படும்‌. காரணம் (R) : மரத்தின்‌ மீது தொங்குவதற்கும்‌ மேலேறுவதற்கும்‌ பயன்பட்டது. ஆனால்‌, இன்றைய மனிதர்களில்‌ 11% பேரில்‌ இத்தசைகள்‌ காணப்படவில்லை.

A

(அ) கூற்று மற்றும்‌ காரணம்‌ தவறு

B

(ஆ) கூற்று சரி காரணம்‌ தவறு

C

(இ) கூற்று சரி காரணம்‌, கூற்றை விளக்குகிறது.

D

(ஈ) கூற்று சரி காரணம்‌ கூற்றை விளக்கவில்லை

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions