பொய்‌ அடுக்கு எபிதீலியத்தில்‌ ஒரடுக்கு செல்களால்‌ ஆன எபிதீலியம்‌ பல அடுக்குகள்‌ செல்கள்‌ கொண்ட எபிதீலியம்‌ போன்று காட்சியளிப்பதற்கு காரணம்‌ என்ன?

A

(அ) பல அடுக்கு கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைத்து போவதால்

B

(ஆ) செல் அடுக்குகள் வெவ்வேறு மட்டத்தில் காணப்படுவதால்

C

(இ) செல்களில் உள்ள உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்

D

(ஈ) செல்களும் உட்கருக்களும் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்.

Doubtnut Promotions Banner
|