சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று: கை எலும்புகளைவிட கால் கால் எலும்புகள் தடிமனானதும் வலிமையானதும் ஆகும். காரணம்: காலானது நிமிர்ந்த நிலையில் உடல் எடையைத் தாங்கும் வகையிலும் ஒடும்போதும் குதிக்கும்பாதும் ஏற்படும் விசையைத் தாங்கும் வகையிலும் 20 எலும்புகளைக் கொண்ட அமைப்பாகும்.

A

கூற்று தவறு, காரணம் சரி.

B

கூற்று சரி காரணம் கூற்றை விளக்கவில்லை.

C

கூற்றும் , காரணமும் சரி.

D

கூற்று சரி காரணம், கூற்றை விளக்குகிறது.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions