கீழக்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி.

A

அங்கவடி எலும்பு - காதினுள் காணப்படும் எலும்பு

B

முதல் முள்ளெலும்பு - அட்லஸ்

C

நரம்புக் கால்வாய் - தண்டுவடம் செல்கிறது

D

வால் எலும்புகள் - பெரியவர்களில் 4 ஆகும்

Text Solution
Verified by Experts

The correct Answer is:D

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|