Doubtnut Promotions Sticky

A, B மற்றும் C எனற பொருட்களின்‌ விலை ஓர்‌ அலகிற்கு முறையே ₹ x, y, மற்றும் z ஆகும்‌. P என்பவர்‌ B-ல்‌ 4 அலகுகள்‌ வாங்கி, A-ல்‌ 2 அலகையும்‌ C-ல்‌ 5 அலகையும்‌ விற்கிறார்‌. Q என்பவர்‌ C-ல்‌ 2 அலகுகள்‌ வாங்கி A-ல்‌ 3 அலகுகள்‌ மற்றும்‌ B-ல்‌ 1 அலகையும்‌ விற்கிறார்‌. R என்பவர் A-ல் 1 அலகை வாங்கி, B-ல் 3 அலகையும்‌ C அலகில்‌ ஒரு அலகையும்‌ விற்கிறார்‌. இவ்வணிகத்தில்‌ P, Q மற்றும்‌ R முறையே ₹ 15,000, ₹ 1,000 மற்றும்‌ ₹ 4,000 வருமானம்‌ ஈட்டுகின்றனர்‌ எனில்‌ A, B மற்றும்‌ C பொருட்களின்‌ ஓரலகு விலை எவ்வளவு என்பதைக்‌ காண்க. (நேர்மாறு அணி காணல்‌ முறையில்‌ இக்கணக்கைத்‌ தீர்க்க.)

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for A, B மற்றும் C எனற பொருட்களின்‌ விலை ஓர்‌ அலகிற்கு முறையே ₹ x, y, மற்றும் z ஆகும்‌. P என்பவர்‌ B-ல்‌ 4 அலகுகள்‌ வாங்கி, A-ல்‌ 2 அலகையும்‌ C-ல்‌ 5 அலகையும்‌ விற்கிறார்‌. Q என்பவர்‌ C-ல்‌ 2 அலகுகள்‌ வாங்கி A-ல்‌ 3 அலகுகள்‌ மற்றும்‌ B-ல்‌ 1 அலகையும்‌ விற்கிறார்‌. R என்பவர் A-ல் 1 அலகை வாங்கி, B-ல் 3 அலகையும்‌ C அலகில்‌ ஒரு அலகையும்‌ விற்கிறார்‌. இவ்வணிகத்தில்‌ P, Q மற்றும்‌ R முறையே ₹ 15,000, ₹ 1,000 மற்றும்‌ ₹ 4,000 வருமானம்‌ ஈட்டுகின்றனர்‌ எனில்‌ A, B மற்றும்‌ C பொருட்களின்‌ ஓரலகு விலை எவ்வளவு என்பதைக்‌ காண்க. (நேர்மாறு அணி காணல்‌ முறையில்‌ இக்கணக்கைத்‌ தீர்க்க.) by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.

Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions