Doubtnut Promotions Sticky

ஒரு குடும்பத்திலுள்ள மூன்று நபர்கள்‌ இரவு உணவு சாப்பிட ஓர்‌ உணவகத்திற்குச்‌ சென்றனர்‌. இரு தோசைகள்‌, மூன்று இட்லிகள்‌ மற்றும்‌ இரு வடைகளின்‌ விலை ₹150. இரு தோசைகள்‌, இரு இட்லிகள்‌ மற்றும்‌ நான்கு வடைகளின்‌ விலை ₹ 200. ஐந்து தோசைகள்‌, நான்கு இட்லிகள்‌ மற்றும்‌ இரண்டு வடைகளின்‌ விலை ₹ 250. அக்குடும்பத்தினரிடம்‌ ₹ 350 இருந்தது மற்றும்‌ அவர்கள்‌ மூன்று தோசைகள்‌, ஆறு இட்லிகள்‌ மற்றும்‌ ஆறு வடைகள்‌ சாப்பிட்டனர்‌. அக்குடும்பத்தினர்‌ சாப்பிட்ட செலவிற்கான தொகையை அவர்களிடமிருந்த பணத்தைக்‌ கொண்டு செலுத்த முடியுமா? (உமது விடையை கிராமரின்‌ விதிக்கொண்டு நிரூபி)?

Video Solution
Doubtnut Promotions Banner
|
Answer

Step by step video & image solution for ஒரு குடும்பத்திலுள்ள மூன்று நபர்கள்‌ இரவு உணவு சாப்பிட ஓர்‌ உணவகத்திற்குச்‌ சென்றனர்‌. இரு தோசைகள்‌, மூன்று இட்லிகள்‌ மற்றும்‌ இரு வடைகளின்‌ விலை ₹150. இரு தோசைகள்‌, இரு இட்லிகள்‌ மற்றும்‌ நான்கு வடைகளின்‌ விலை ₹ 200. ஐந்து தோசைகள்‌, நான்கு இட்லிகள்‌ மற்றும்‌ இரண்டு வடைகளின்‌ விலை ₹ 250. அக்குடும்பத்தினரிடம்‌ ₹ 350 இருந்தது மற்றும்‌ அவர்கள்‌ மூன்று தோசைகள்‌, ஆறு இட்லிகள்‌ மற்றும்‌ ஆறு வடைகள்‌ சாப்பிட்டனர்‌. அக்குடும்பத்தினர்‌ சாப்பிட்ட செலவிற்கான தொகையை அவர்களிடமிருந்த பணத்தைக்‌ கொண்டு செலுத்த முடியுமா? (உமது விடையை கிராமரின்‌ விதிக்கொண்டு நிரூபி)? by Maths experts to help you in doubts & scoring excellent marks in Class 12 exams.

Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions