(i) ஒரு கடத்தியினுள்ள நிகர விசை சுழி, மின்னூட்டங்கள் கடத்தியின் பரப்பில் மட்டுமே தங்கியிருக்கும். (ii) கடத்தியின் உளளே எல்லா பகுதியிலும் மின்புலம் சுழி அல்ல. எது சரியான கூற்று அல்ல?

A

I மட்டும்

B

II மட்டும்

C

இரண்டும் சரி

D

ஏதுமில்லை

Text Solution
Verified by Experts

The correct Answer is:B

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions