கூற்று : ஒரு மின்தேக்கியின் தட்டுகளுக்கிடையே மின்காப்பு பொருள்களான மைக்கா, காகிதம் அல்லது எண்ணெய் புகுத்தப் படும்போது அதன் மின்தேக்குத்திறன் அதிகரிக்கும். காரணம் : மின்தேக்குத்திறன் மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர் விகிதத்தில் இருக்கும்.

A

கூற்றும், காரணமும் சரி. மேலும் கூற்றுக்கான காரண விளக்கமும் சரி

B

கூற்றும், காரணமும் சரி, ஆனால் கூற்றுக்கான காரண விளக்கம் சரியல்ல

C

கூற்று சரி ஆனால் காரணமும் தவறு.

D

கூற்று தவறு ஆனால் கரணம் சரி.

Text Solution
Verified by Experts

The correct Answer is:C

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions