கூற்று :வரிச்சுருளின் இரண்டு முனைகளும் ஒன்றுடன் ஓன்று தொடும் வகையில் வளைக்கப்பட்ட வட்ட அமைப்பே வட்ட வரிச்சுருளாகும் காரணம் :ஒரு நீண்ட வரிச்சுருளில் பாயும் மின்னோட்டத்தால் காந்தப்புலம் உருவாகிறது.

A

காரணமும் சரி , மேலும் கூற்றுக்கான காரண விளக்கமும் சரி

B

கூற்றும் , காரணமும் மெய், ஆனால் கூற்றுக்கான காரண விளக்கம் மெய்யல்ல

C

கூற்று மெய், ஆனால் காரணம் மெய்யல்ல

D

கூற்று மெய்யல்ல ஆனால் காரணம் மெய்

Text Solution
Verified by Experts

The correct Answer is:B

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions