Doubtnut Promotions Sticky

சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது

A

இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்

B

சுழற்சி இயக்கத்தை குறைக்கும்

C

சுழற்சி மற்றும் இடப் பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்

D

இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்

Text Solution
Verified by Experts

The correct Answer is:D

|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions