கோண உந்தம் என்பது

A

நேர்க்கோட்டு உந்தத்தின் திருப்புத்திறன்

B

நிறை மற்றும் கோணத்திசை வேகத்தின் பெருக்கற்பலன்

C

நிலைமத்திருப்புதிறன் மற்றும் திசை வேகம் இவற்றின் பெருக்கல் மதிப்பு

D

கோண இயக்கத்தின் திருப்புத்திறன்

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|