சமநிறையுள்ள இரு பொருள்கள் m1 மற்றும் m2 ஒரே நேர்க்கோட்டில் முறையே 5ms1 மற்றும் 9ms1 என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப்பின் m1 மற்றும் m2 பொருள்களின் திசைவேகங்கள் முறையே

A

4ms1 மற்றும் 10ms1

B

10ms1 மற்றும் 0ms1

C

9ms1 மற்றும் 5ms1

D

5ms1 மற்றும் 1ms1

Text Solution
Verified by Experts

The correct Answer is:C

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions