Doubtnut Promotions Sticky

பொருளொன்று மாறாத்‌ திசைவேகத்தில்‌ சொர சொரப்பான பரப்பில்‌ செல்லும்போது கீழ்க்கண்டவற்றுள்‌ எது சாத்தியம்‌?

A

பொருளின்‌ மீதான தொகுபயன்‌ விசைசுழி

B

பொருளின்‌ மீது விசை ஏதும்‌ செயல்படவில்லை

C

பொருளின்‌மீது புறவிசை மட்டும்‌ செயல்படுகிறது.

D

இயக்க உராய்வு மட்டும்‌ செயல்படுகிறது.

Doubtnut Promotions Banner
|