கூற்று : 3p ஆர்பிட்டாலுக்கான ஆர மற்றும்‌ கோண கணுக்களின்‌ எண்ணிக்கை முறையே 1, 1 காரணம்‌ : ஆர மற்றும்‌ கோண கணுக்களின்‌ எண்ணிக்கை முதன்மைக்‌ குவாண்டம்‌ எண்ணை மட்டுமே பொறுத்து அமையும்‌

A

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரியானது. காரணமானது, கூற்றிற்கு சரியான விளக்கமாகும்‌.

B

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரியானது. ஆனால்‌, காரணமானது,கூற்றிற்கு சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரி காரணம்‌ தவறு

D

கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ தவறு.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions