பின்வரும்‌ நீல்ஸ்போரின்‌ அணு மாதிரி கருதுகோள்களைக்‌ கவனி. I. எலக்ட்ரானின்‌ ஆற்றல்‌ வரையறுக்கப்பட்ட மதிப்புகளைப்‌ பெற்றிருக்கும்‌ II. எலக்ட்ரான்கள்‌ அணுக்கருவினைச்‌ சுற்றி சில குறிப்பிட்ட ஆற்றலுடைய ஆர்பிட்‌ எனும்‌ வட்டப்பாதையில் ‌மட்டும்‌ சுற்றி வருகின்றன. III.ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில்‌ சுற்றிவரும்‌ எலக்ட்ரானின்‌ கோண உந்த மதிப்பு ஆனது ன்‌ முழு எண்‌ மடங்காகஇருக்கும்‌. IV.எலக்ட்ரனாது ஒரு குறிப்பிட்ட ‌ நிலை வட்டப்பாதையில்‌ சுற்றி வரும்‌ வரையில்‌ அதன்‌ ஆற்றலை இழப்பதில்லை இவற்றுள்‌ தவறான கூற்று எது?

A

I

B

II

C

III

D

IV

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions