கூற்று : நீரின் நிரந்தரக் கடினத் தன்மையினை, அதனை சலவைச் சோடாவுடன் வினைப்படுத்துவதன் மூலம் நீக்கலாம். காரணம் : சலவைச்சோடா, கடின நீரில் கரைந்துள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடு மற்றும் சல்பேட்டுகளுடன் வினைபுரிந்து கரையாத கார்பனேட்டுகளை உருவாக்குகிறது.

A

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.

B

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் , காரணம் கூற்றிற்கு சரியான விளக்கமல்ல.

C

கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

D

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions