பின்வருவனவற்றுள்‌ தவறானது எது?

A

அண்டத்தின்‌ வெப்ப இயக்கவியல்‌ பண்புகளில்‌ எவ்வித மாற்றத்தையும்‌ ஏற்படுத்தாமல்‌ அமைப்பு மற்றும்‌ சூழல்‌ அவற்றின்‌ இறுதி‌ நிலையிலிருந்து ஆரம்ப நிலைக்கு மீளும் ஒரு செயல்முறை மீள்‌ செயல்முறை எனப்படுகிறது.

B

மீள்‌ செயல்முறை நிகழ ஒரு நிபந்தனைகள்‌ அவசியமானதாகும்‌.

C

செயல்முறையானது மிக வேகத்தில்‌ நிகழ வேண்டும்‌.

D

செயல்முறை முழுவதும்‌ அமைப்பும்‌, சூழலும்‌ கணடிப்பாக சமநிலையில்‌ இருக்க வேண்டும்‌.

Doubtnut Promotions Banner
|