40மி.லி. மீத்தேன் வாயுவானது 80மி.லி. ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எாிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு?

A

(அ) 40மி.லி CO2 வாயு

B

(ஆ) 40மி.லி CO2 மற்றும் 80 மி.லி H2O வாயு

C

(இ) 60மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு

D

(ஈ) 120மி.லி CO2 வாயு

Doubtnut Promotions Banner
|