பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.

A

தூயநீர் 5 ppm க்கும் குறைவான BOD மதிப்பை பெற்றிருக்கும்.

B

பசுமைக்குடில் விளைவு ஆனது உலக வெப்பமயமாதல் எனவும் அழைக்கப்படுகிறது

C

காற்றிலுள்ள நுண்ணிய திண்ம துகள்கள், துகள் மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.

D

உயிர்க்கோளம் ஆனது பூமியை சூழ்ந்துள்ள பாதுகாப்பு போர்வையாகும்.

Doubtnut Promotions Banner
|