கீழே கொடுக்கப்பட்ட வினாக்களில் கூற்று மற்றும் காரணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கு கீழும் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதை தேர்ந்தெடு. கூற்று : குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க் கொல்லிகளின்அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது. காரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க் கொல்லிகள் மக்காதவை. i) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் ஆகும். ii) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) ஆனது (A) க்கான சரியான விளக்கம் அல்ல. iii) (A) மற்றும் (R) இரண்டும் தவறு. iv) (A) சரி ஆனால் (R) தவறு.

A

i

B

ii

C

iii

D

iv

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions