பின்வருவனவற்றுள்‌ தவறானதைத்‌ தேர்ந்தெடு.

A

கார்பன்‌ மற்றும்‌ ஹைட்ரஜன்‌ அணுக்களால்‌ மட்டுமே ஆக்கப்பட்ட சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள்.

B

இவை வாகன எரிபொருள்கள்‌ முற்றிலுமாக எரிவதால்‌ உருவாக்கப்படுகின்றன.

C

இவை வலிமை மிகுந்த புற்றுநோய்‌ உருவாக்கும்‌ காரணிகள்

D

மேற்கண்ட அனைத்தும் தவறு

Doubtnut Promotions Banner
|