(A) என்ற திண்மம்‌ வவிமை மிகு NaOH கரைசலுடன்‌ வினையரிந்து அருவருக்கத்தக்க மணமுடையவாயு (B)ஐத்‌ தருகிறது. (B) யானது காற்றில்‌ தன்னிச்சையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும்‌ (B) முறையே

A

(அ) P4 (சிவப்பு) மற்றும் PH3

B

(ஆ) P4 (வெண்மை) மற்றும் PH3

C

(இ) S8 மற்றும் H2S

D

(ஈ) P4 (வெண்மை) மற்றும் H2S

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions