Doubtnut Promotions Sticky

ஒரு அணைவுச்‌ சேர்மம்‌ MSO4Cl.6H2O. என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப்‌ பெற்றுள்ளது. இச்சேர்மத்தின்‌ நீர்க்கரைசலானது பேரியம்‌ குளோரைடு கரைசலுடன்‌ வெண்மை நிற வீழ்படிவைத்‌ தருகிறது. மேலும்‌ சில்வர்‌ நைட்ரேட்‌ கரைசலுடன்‌ சேர்க்கும்‌ போது எவ்வித வீழ்படிவினையும்‌ தருவதில்லை. அணைவுச்‌ சேர்மத்தில்‌ உள்ள உலோகத்தின்‌ இரண்டாம்நிலை இணைதிறன்‌ ஆறு எனில்‌ பின்வருவனவற்றுள்‌ எது அணைவுச்‌ சேர்மத்தினைச்‌ சரியாகக் ‌குறிப்பிடுகின்றது.

A

[M(H2O)4Cl]SO4.2H2O

B

[M(H2O)6]SO4

C

[M(H2O)5Cl]SO4.H2O

D

[M(H2O)3Cl]SO4.3H2O

Text Solution
Verified by Experts

The correct Answer is:B, C, D

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions