பின்வரும் கூற்றுகளைக் கருதுக. (i) வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிப்பானது, பூஜ்ய வகை வினையின் வினைவேகத்தினை அதிகரிக்கிறது. (ii) Ea=0 எனில், வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது. (iii)Ea= எனும் போது, வினைவேக மாறிலி k ஆனது மோதல் எண் A க்குச் சமமாகிறது. (iv) In(k) vs T வரைபடம் ஒரு நேர்கோடாகும். (v) In(k) vs (1T) வரைபடம் நேர்க்குறி சாய்வுடன் கூடிய ஒரு நேர் கோடாகும். சரியான கூற்றுகளாவன

A

(ii) மட்டும்

B

(ii) மற்றும் (iv)

C

(ii) மற்றும் (v)

D

(i) (ii) மற்றும் (v)

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions