பின்வருவனவற்றுள் சரியான சமன்பாட்டைத் தேர்ந்தெடு.

A

கிளர்வுறு ஆற்றல் = மோதலில் ஈடுபடும் மூலக்கூறுகளின் ஆற்றல் - குறைந்த பட்ச ஆற்றல்

B

குறைந்த பட்ச ஆற்றல் = கிளர்வுறு ஆற்றல் + மோதலில் ஈடுபடும் மூலக்கூறுகளின் ஆற்றல்

C

கிளர்வுறு ஆற்றல் = மோதலில் ஈடுபடும் மூலக்கூறுகளின் ஆற்றல் + குறைந்த பட்ச ஆற்றல்

D

குறைந்த பட்ச ஆற்றல் = கிளர்வுறு ஆற்றல் - மோதலில் ஈடுபடும் மூலக்கூறுகளின் ஆற்றல்

Doubtnut Promotions Banner
|