கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக பினைத்திறன் மிக்கது. காரணம் : பீனால் வினைபடும் போது உருவாகும் வினை இடைநிலை அருனியம் அயனியானது அதிக உடனிசைவால் நிலைப்புத் தன்மை பெறுகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
Topper's Solved these Questions
Similar Questions
A→B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x−1min. A ன் துவக்கச் செறிவு 0.01 M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு.
View Solution(I)இடமாறும் கோணம் theta=(தெரியாத தொலைவு (x)/அடி பகுதி(b)) கோளின் தொலைவு d= ரேடியோ திசைவேகம் =(v_(c))xxஎடுத்துக்கொண்ட (t)d=v+t/2காலம் எந்த கூற்று சரியல்ல
View SolutionMixing any two of the following species அதிக High yield, high yield. Thick stalks and varieties that grow in sugarcane fields in northern India were obtained.
View Solutionகீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிய்புத்தன்மை, அதிக விளைச்சல். தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.
View Solution