C H 3 M g I தயாரிக்க ஆல்கஹாலைக் கரைப்பானாக பயன்படுத்த இயலாது ஏன்?

A

C H 3 M g I ஆல்கஹாலுடன் வினைபுரிந்து மீத்தேனைத் தருகிறது

B

இவை இரண்டின் கலவை வெடிக்கும் தன்மையுடையது

C

C H 3 M g I ஆல்கஹாலுடன் வினைபுரிந்து C 2 H 5 M g I - யைத் தருகிறது

D

ஆல்கஹாலில் C H 3 M g I கரைவதில்லை

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions