Doubtnut Promotions Sticky

A-எனும் கரிம சேர்மம், CH3MgI உடன் வினைபுரிந்து சேர்க்கைச் சேர்மத்தைத் தருகிறது. அச்சேர்மம் நீராற்பகுப்படைந்து சேர்மம் B-யைத் தருகிறது. சேர்மம் B, விக்டர் மேயர் ஆய்வில் ஊதா நிற உப்பைத் தருகிறது. சேர்மம் A மற்றும் B முறையே _________

A

அசிட்டால்டிஹைடு, மூவிணைய பியூட்டைல் ஆல்கஹால்

B

அசிட்டால்டிஹைடு, எத்தில் ஆல்கஹால்

C

அசிட்டால்டிஹைடு ஐசோபுரப்பைல் ஆல்கஹால்

D

அசிட்டோன் ஐசோபுரப்பைல் ஆல்கஹால்

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions