பின்வரும் கூற்றுகளைக் கவனி. (i) பெட்ரோலுக்குப் பதிலாக ஈதர் பயன்படுகிறது. (ii) ஆக்ஸிஜனில் பிணைப்பில் ஈடுபடா எலக்ட்ரான் இணை இருப்பதால் லூயி காரமாக செயல்படுகிறது. (iii) CH3OCH3+HICH3I+CH3OH. (iv) வில்லியம்சன் தொகுத்தலில் ஆல்காக்சைடுடன், ஆல்கஹாலைப் பயன்படுத்துகிறோம். இவற்றுள், தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A

I மட்டும்

B

II மட்டும்

C

III மட்டும்

D

IV மட்டும்

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions