அலிபாட்டிக் ஈதர்களைப் பற்றிய சரியான கூற்று எது?

A

மயக்கமருந்தாகப் பயன்படுகின்றன.

B

RMgX -க்கு கரைப்பானாகப் பயன்படுகின்றன.

C

பெட்ரோலுக்கு பதிலாக ஆல்கஹாலுடன் கலந்து எரிபொருளாகப் பயன்படுகின்றன.

D

ஆர்த்தோ மற்றும் பாரா இடங்களில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை நடைபெறுகிறது.

Doubtnut Promotions Banner
|