C4H10O என்ற கரிமச் சேர்மம் அதிக அளவு HI உடன் வினைபுரிந்து ஒரே ஒரு ஆல்க்கைல் அயோடைடு மட்டுமே தருகிறது எனில்,அச் சேர்மம் ________

A

டைஎத்தில் ஈதர்

B

மெத்தில் n-புரொப்பைல் ஈதர்

C

மெத்தில் ஐசோபுரொப்பைல் ஈதர்

D

n-பியூட்டைல் ஆல்கஹால்

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions