பின்வருவனவற்றுள்‌ சரியான கூற்று எது?

A

(அ) அனிலீன்‌ கார்பைலமீன்‌ சோதனைக்கு உட்படாது

B

(ஆ) அனிலீனை நேரடியாக நைட்ரோ ஏற்றம்‌ செய்ய இயலாது

C

(இ) அனிலீனை அறை வவப்பநிலையில்‌ டையசோ ஏற்றம்‌ செய்ய இயலும்‌

D

(ஈ) அனிலினில்‌ மெட்டா இடத்தில்‌ எலக்ட்ரான்‌ கவர்‌ பதிலீடு நடக்கிறது

Doubtnut Promotions Banner
|