பின்வருவனவற்றுள் பென்சைலமீனைத் தயாரிக்க, எம்முறை தகுந்ததல்ல?

A

(அ) பென்சோ நைட்ரீல் L i A l H 4 ஆல் ஒடுக்கம்

B

(ஆ) பென்சமைடு, L i A l H 4 ஆல் ஒடுக்கம்

C

(இ) பென்சைல் புரோமைடு, ஆல்கஹால் கலந்த அமோனியாவுடன் வினை

D

(ஈ) பென்சமைடு, புரோமின் மற்றும் KOH உடன் வினை

Doubtnut Promotions Banner
|