பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
A
ஓவால்புமின் என்பது முட்டை வெண்கருவிலுள்ள ஓர் எளிய உணவு.
B
இரத்த புரதங்களான த்ராம்பின் மற்றும் பைபிரினோலஜன் ஆகியன இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன.
C
இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது.
D
இன்சுலின் மனித உடலில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது.
|
Updated on:21/07/2023
Topper's Solved these Questions
Similar Questions
பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?
03:10View Solutionபின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது.
02:10View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க. A' ∪ B'
02:08View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(A∩B)'
02:10View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?(A')'
01:32View Solution