Doubtnut Promotions Sticky

குளுக்கோஸ்‌ ஒரு ஆல்டோஸ்‌ ஆகும்‌. பின்வரும்‌ எந்த ஒரு வினைக்கு குளுக்கோஸ்‌ உட்படுவதில்லை ?

A

இது ஆக்சைம்களை உருவாக்குவதில்லை.

B

இது கிரிக்னார்டு வினைக்காரணியுடன்‌ வினைபுரிவதில்லை.

C

இது ஓசசோன்களை உருவாக்குவதில்லை.

D

இது டாலன்ஸ்‌ வினைக்காரணியை ஒடுக்குவதில்லை.

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Related Playlists


Similar Questions