தவறான கூற்றை கண்டறி.

A

(அ) துண்டான DNA இழைகள்‌ ஹாலிடே அமைப்பு எனப்படும்‌.

B

(ஆ) எண்டோ நியூக்ளியேல்‌ DNA இழையைத்‌ துண்டிக்கிறது.

C

(இ) DNA வில்‌ செங்குத்தான துண்டிப்பு நிகழ்ந்தால்‌ மறுகூட்டிணைவுஅற்ற வேற்றமைந்த ஈரிழை உருவாகும்‌.

D

(ஈ) DNA இழைகள்‌ செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ துண்டிக்கப்படலாம்‌.

Doubtnut Promotions Banner
|