Doubtnut Promotions Sticky

பின்வரும்‌ கூற்றைக்‌ கருதுக. (I) மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம்‌ என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல்‌ ஆகும்‌. இது மனிதனால்‌ ஆய்வுக் கூட சோதனை முறையில்‌ மரபணுப்‌ பொருட்களை கையாளுதலை விவரிக்கிறது. (II) pBR322 என்பது 1977-ல் ஈகோலை பிளாஸ்மிட்டிலிருந்து பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக் கடத்தியதாகும். (III) தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பது நியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச் சார்ந்தது. மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சாியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

A

(அ) I மற்றும் II

B

(ஆ) I மற்றும் III

C

(இ) II மற்றும் III

D

(ஈ) I, II மற்றும் III

Doubtnut Promotions Banner
|
Updated on:21/07/2023

Topper's Solved these Questions


Similar Questions