கூற்று: மரபணு பொறியியலில்‌ அக்ரோபாகடீரியம்‌ பிரபலமானது ஏனெனில்‌ இந்த பாக்டீரியம்‌ அனைத்து தானியங்கள்‌ மற்றும்‌ பயிறு வகைத்‌ தாவரங்களின்‌ வேர்‌ முடிச்சுகளில்‌ ஒருங்கிணைந்துள்ளது... காரணம் : பாக்டீரிய குரோமோசோமின்‌ மரபணுத்‌ தொகையத்தில்‌ இணைக்கப்பட்ட ஒரு மரபணு அந்த பாக்டிரியம்‌ இணைந்துள்ள தாவரத்திற்கு தானாக மாற்றப்படுகிறது

A

(அ) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி. ஆனால்‌ காரணம்‌ கூற்றிற்கு சரியான விளக்கம்‌.

B

(ஆ) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி. ஆனால்‌ காரணம்‌ கூற்றிற்கு சரியான விளக்கம்‌ அல்ல.

C

(இ) கூற்று சரி. ஆனால்‌ காரணம்‌ தவறானது.

D

(ஈ) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions