சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி. கூற்று (A): புல்வெளி சூழல் மண்டலத்தில் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது. காரணம் (R) : இதில் உயிரிதிரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் , உற்பத்தியாளர்கள் தொடங்கி இறுதி உண்ணிகள் வரைபடிப்படையாக் குறைகிறது.

A

கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

B

கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

C

கூற்று மற்றும் காரணம் சரி

D

கூற்று சரி காரணம் தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions