தவறான இணையைக் கண்டறி

A

முதலாவது ஊட்ட மட்டம் (T1) - தற்சார்பு உயிரிகள்

B

இரண்டாவது ஊட்ட மட்டம் (T2) - தாவர உண்ணிகள்

C

மூன்றாவது ஊட்ட மட்டம் (T3) - மூன்றாம்நிலை ஊண் உண்ணிகள்

D

நான்காவது ஊட்ட மட்டம் (T4) - இரண்டாம்நிலை ஊண் உண்ணிகள்

Text Solution
Verified by Experts

The correct Answer is:C

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|