கூற்று: ஸ்பைருலினா வளர்ப்பில் தேவையான ஊட்டச்சத்தில் பாதியளவு முதலிலும் பின்னர் மீதியையும் வளர்ப்பு ஊடகத்தில் சேர்க்கவும் . காரணம்: அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரிவில் சேர்தால் அது வளர்ப்பு ஊடகத்தைப் பாதிக்கும் .
A
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. காரணம் கூற்றுக்குக்கு சரியான விளக்கம் ஆகும் .
B
கூற்று மற்றும் காரணம் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் அல்ல.
C
கூற்று. சரியானது, காரணம் தவறானது.
D
கூற்றும் காரணமும் தவறானது
|
Topper's Solved these Questions
Similar Questions
கூற்று: மரபணுவிய வேறுபாடுகள் தேர்ந்தெடுத்தலுக்கு மூலப்பொருட்களைத் தருகின்றன. காரணம்: மரபணுவிய வேறுபாடுகள் ஒவ்வொரு தனித்த உயிரியின் மரபணு வகையத்திலிருந்து வேறுபடுகின்றன.
View Solutionமுதிர்ந்த.விந்து செல்கள் சேரிக்கப்படும் இடம்
View Solutionபடத்தில் உள்ளவாறு ஒரு முக்கோண வடிவக் கண்ணாடி ஜன்னலை முழுமையாக உருவாக்க ஒரு சிறிய கண்ணாடித் துண்டு ஒரு கலை நிபுனருக்குத் தேவைப்படும் மற்ற கண்ணாடித் துண்டுகளின் நீளங்களைப் பொருத்து அவருக்குத் தேவையான கண்ணாடித்துண்டின் நீளத்தைக் கணக்கிடுவும் ?
View Solution