சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி கூற்று (A): ஒற்றை செறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்பநிலையில் திரவமாகவும், குறைந்த வெப்பநிலையில் திடமாகவும் மாறும். காரணம் (R): பற்சறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்ப நிலையிலும், குளிர்விக்கப்பட்டாலும் திரவமாகவே இருக்கும்

A

கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

B

கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

C

கூற்று மற்றும் காரணம் சரி

D

கூற்று சரி காரணம் தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions