சரியான கூற்று மற்றும் காரணம் - கண்டறி. கூற்று (A) : நீர் நிலைகளில் மேல்புறம் உள்ள நீர் மட்டும் உறைகிறது. அதன் கீழ்ப்பகுதியில் உள்ள நீர் திரவ நிலையிலேயே இருந்து உயிரினங்கள் வாழ்வதை நிலைப்படுத்துகிறது. காரணம் (R) : நீரானது O°C வெப்பநிலையில் சுருங்குகிறது.

A

கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

B

கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

C

கூற்று மற்றும் காரணம் சரி

D

கூற்று சரி காரணம் தவறு

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions