கூற்று (A): சுவாச வாயுக்களை கடத்துவதில் RBC முக்கியப் பங்கு வகிக்கின்றது. காரணம் (R): RBC-ல் செல் நுண்ணுறுப்பு களும் உட்கருவும் காணப்படுவதில்லை.

A

கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

B

கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் காரணம் அந்த கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

C

(A) சரியாக இருந்து காரணம் (R) மட்டும் தவறு.

D

கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions