கூற்று (A): 'AB' இரத்த வகை உடையோர் "அனைவரிடமிருந்தும் இரத்தத்தை பெறுவோராக" கருதப்படுகிறார்கள். ஏனெனில், அவர்கள் அணைத்து வகை இரத்தப் பிரிவினரிட மிருந்தும் இரத்தத்தினைப் பெறலாம். காரணம் (R):'AB' இரத்த வகையில் ஆண்டிபாடிகள் காணப்படுவதில்லை.

A

கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

B

கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் காரணம் அந்த கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

C

(A) சரியாக இருந்து காரணம் (R) மட்டும் தவறு.

D

கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.

Text Solution
Verified by Experts

The correct Answer is:A

Updated on:21/07/2023
Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions