கூற்று (A): செயல்மிகு கடத்துதலில் கடத்து புரதங்கள் உந்திகள் என அழைக்கப்படுகின்றன. காரணம் (R): இவ்வகை புரதங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி செல்சவ்வின் வழியாக மூலக்கூறுகளை கடத்துகின்றன.

A

கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B

கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.

D

கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions