கூற்று (A): இரத்தம் தமனிக்குள் உந்தித் தள்ளுப்படும்போது தமனிகள் விரிவடையும். காரணம் (R): இதயத்துடிப்பின் போது தமனிக்குள் இரத்தம் உந்தித் தள்ளும் போது நாடித்துடிப்பு ஏற்படுகிறது.

A

கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

B

கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

C

கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.

D

கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

Doubtnut Promotions Banner
|


Topper's Solved these Questions


Similar Questions