பின்வரும் வினாக்களில் கூற்றும், காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சாியான தோ்வோ அதனைத் தோ்வு செய்க. கூற்று : சைட்டோகைனின் விதையில்லா கனி உருவாதலை தூண்டுகிறது. காரணம் : சைட்டோகைனின் செல் பகுப்பினை ஊக்குவிக்கிறது.
(அ) கூற்றும் காரணமும் சாியாக பொருந்துகிறது. மேலும், காரணம் கூற்றை சாியாக விளக்குகிறது.
(ஆ) கூற்றும் காரணமும் சாி. ஆனால், காரணம் கூற்றினை சாியாக விளக்கவில்லை.
(இ) கூற்று சாியானது. ஆனால் காரணம் தவறு
(ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சாி.
Topper's Solved these Questions
- தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்BOOK - SURA PUBLICATION(TAMIL)CHAPTER - தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்EXERCISE - EXERCISE
150 Videos
- தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்BOOK - SURA PUBLICATION(TAMIL)CHAPTER - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்EXERCISE - EXERCISE
62 Videos
Similar Questions
காஸ்போரின் பட்டைகள் வேரின் ............... பகுதியில் காணப்படுகிறது.
View Solutionஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்) ........................
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? A'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க?A' ∩ B'
View SolutionU={0,1,2,3,4,5,6,7}, A={1,3,5,7} மற்றும் B={0,2,3,5,7} எனில் பின்வரும் கணங்களைக் காண்க ? (A∪B)'
View Solution